ஜெபக்குறிப்பு: ஜூலை 4 வியாழன்

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்” (சங்.147:3) இவ்வாக்குப்படியே சுகவீனங்களோடு உள்ள 22 நபர்களை கர்த்தர் குணமாக்கி அவர்களைத் தமது வல்லமையால் நிரப்ப ஜெபிப்போம்.