ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 வியாழன்

“… இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று …. காத்திருக்கிறான்” (யாக்.5:7) இவ்வாக்குப்படியே அனைத்து மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக செய்யப்படும் மிஷனரி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து விதைக்கப்படும் வசனங்கள் நூற்றுக்கு நூறு பலனைக் கொடுக்கவும், மிஷனரிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.