ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 வெள்ளி

“… சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச்செய்யும்” (2இரா.19:31) இவ்வாக்குப்படியே பற்பலத் தேவைகளோடு இருக்கும் 10 நபர்களுக்கு கர்த்தர் தமது நாமத்தினிமித்தம் இரங்கி அற்புதங்களைச் செய்திடவும், தேவைகளைச் சந்திக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.