ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 சனி
“… நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு…” (நெகே.9:27) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் நம்முடைய கூப்பிடுதலின் சத்தத்தை கர்த்தர் பரலோகத்திலிருந்து கேட்டு ஆசீர்வதித்தமைக்காக, ஒவ்வொருநாளிலும் நம்மை வழிநடத்தியமைக்காக ஆண்டவருக்கு துதிகளைச் செலுத்துவோம்.