ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 ஞாயிறு
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசா.40:31) என்ற வாக்குப்படி கர்த்தர் நம்மை தமது உன்னத பெலத்தால் நிரப்பி, இம்மாதம் முழுவதும் நடத்திச் செல்ல நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.