ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 திங்கள்

“… என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்” (எரேமி.31:14) என்ற வாக்குப்படி, கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மையைப் பெற்றுக் கொண்ட 10 குடும்பங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.