ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 புதன்
“அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் .. அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள்” (லூக்.4:32). இவ்வாக்குப்படியே சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிக்கூடாக ஒலிபரப்பாகும் தேவனுடைய வல்லமையுள்ள வார்த்தைகள் அநேகருடைய உள்ளங்களில் கிரியை நடப்பிக்கும்படியாக ஜெபம் செய்வோம்.