ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 வெள்ளி
“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே” (யோவா.5:39) இவ்வாக்குப்படி சத்திய வசன அஞ்சல் வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து பயின்று வரும் ஒவ்வொரு வரும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.