ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 சனி
“இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” (வெளி.3:8). இவ்வாக்குப்படி சத்தியவசன முன்னேற்றப்பணிகளில் கர்த்தர் திறந்த வாசலை தந்தருளவும், வாஞ்சையும் தவனமுமுள்ள மக்கள் மத்தியிலே முன்னேற்றப்பணி ஊழியம் நிறைவேற்றப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.