ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 ஞாயிறு
“.. இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவா.6:51), கர்த்தருடைய பந்தியில் பயத்தோடும் உண்மையோடும் பங்குபெறத்தக்கதாக கர்த்தருடைய கிருபைக்காக ஜெபம் செய்வோம்.