ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 செவ்வாய்

“தேசத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மிஷனரி ஊழியங்களுக்கு தடை ஏற்படாமலும், தேசத்தின் முன்னேற்றப்பணிகளில் உண்மையாய் செயல்படக்கூடிய அரசாங்கம் ஏற்படுத்தப்படவும், தேசத் தலைவர்கள் ஆளுநர்கள் யாவரும் இரட்சிக்கப்படுவதற்கும், சமாதானம் காக்கப்படவும் ஜெபம் செய்வோம்.”