ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 சனி
சத்தியவசன விசுவாச பங்காளர்களுக்கு அனுப்ப உள்ள விசேஷித்த புத்தக வெளியீட்டின் அச்சுப்பணிகளுக்காகவும், அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் பெலனடைய, திடப்பட, ஆறுதலையும் தேறுதலையும் பெற்று கர்த்தரை மகிமைப்படுத்த கருத்தாய் ஜெபிப்போம்.