ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 ஞாயிறு
“.. நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்” (மீகா.4:2). அவருடைய சமுகத்தை நாடி வந்திருக்கும் ஒவ்வொருவரையும் ஆண்டவர்தாமே தம்முடைய பராமரிப்பினால் பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.