ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 17 செவ்வாய்
“… அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” (நீதி.19:17) என்ற வாக்குப்படியே சத்தியவசன விசுவாச பங்காளராக, ஆதரவாளராக இருந்து தங்கள் அன்பின் காணிக்கையால் ஜெபத்தோடு தாங்கிவந்த ஒவ்வொருவரது கணக்கிலும் பலன் பெருகச்செய்யவும், அவர்களது தேவைகளில் கர்த்தர் கூடஇருந்து வழிநடத்தவும் மன்றாடுவோம்.