ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 வியாழன்

மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள மதமாற்று தடைசட்டம் நீக்கப்படவும் விசுவாசிகளாகி சபைகளில் சேர்க்கப்பட்டோர் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், சபைகளற்ற இடங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கும், அந்த மாநிலத்தின் முதல்வர் இரட்சிக்கப்பட, பாவத்தின் கட்டுகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்படவும் ஜெபிப்போம்.