ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 சனி

“.. நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (ஏசா.26:7). கர்த்தர்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் இவர்களது முன்னேற்றப்பணிகளை ஆசீர்வதித்து, நல்ல சுக பெலனைத் தந்தருளவும், அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.