ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 ஞாயிறு
“.. உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” (சங்.65:4). இந்தநாளின் ஆராதனையிலே தேவனுடைய நன்மையால் நிரப்பப்படவும், திருச்சபைக்களுக்குள் நடைபெறும் ஊழியங்களில் ஒருமனமும் ஐக்கியமும் பெருகவும், சபை ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.