ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 திங்கள்
“.. தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிற” (தானி.4:35) தேவன்தாமே மதுரையில் சத்தியவசன பிரதிநிதியாக பணிபுரியும் சகோதரி சுகுணா அவர்களுக்கும், ஒட்டன் சத்திரம் சகோ.ஜேம்ஸ் அவர்களுக்கும் வேண்டிய நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து, ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்திடவும், அவர்களது குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம்.