ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 செவ்வாய்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இரட்சிக்கப்படவும், அங்கே நடைபெற்று வரும் ஒவ்வொரு ஊழியங்களின் மூலம் கிராமங்கள் தோறும் நற்செய்தி அறிவிக்கப்பட, விக்கிரகங்களின் ஆதிக்கங்கள் கட்டோடே அழிக்கப்படவும், கர்த்தரின் நாமம் மாத்திரம் உயர்த்தப்படவும், ஒரு சேனை கிறிஸ்துவுக்காக எழும்ப ஜெபிப்போம்.