ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 26 வியாழன்

சத்தியவசன பிரதிநிதி ஊழியங்களில் தங்களை ஈடுபடுத்தி, தேவனுடைய இராஜ்ய விருத்திக்காக செயல்படுகிற ஒவ்வொரு பிரதிநிதிகளையும் கர்த்தர் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்து ஆசீர்வதித்திடவும், புதிய நபர்களை இவ்வூழியத்திற்குத் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.