ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 வெள்ளி

சத்தியவசன இலக்கியபணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, இருமாத வெளியீடுகளான சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகங்கள் சரியானவேளையிலே பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கு கிருபைசெய்திடவும், தபால் நிலையத்திலே புத்தகங்கள் தவறிவிடாதபடி தபால் அலுவலகத்தினர் இப்பணியை செம்மையாய் செய்திடவும் ஜெபிப்போம்.