ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 சனி
“எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்” (சங்.119:154) இவ்வாக்குப் படியே அதிக ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழக்கின் நிமித்தமாக சோர்வுற்றிருக்கும் பங்காளர் குடும்பங்களுக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டி விரைவில் அவர்கள் வழக்குகள் சுமுகமான முடிவுக்கு கொண்டுவரப்பட ஜெபிப்போம்.