ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 ஞாயிறு

“.. உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நியஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக” (1இரா.8:43) என்ற சாலொமோனின் ஜெபத்தைப்போல தம்முடைய வாசஸ்தலத்தை நாடி வந்த ஒவ்வொரு ஜனமும் கர்த்தருடைய பலத்த கரத்தையும் ஓங்கிய புயத்தையும் அறிந்துகொண்டு கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.