ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 திங்கள்
“கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னை காண்கிறீர்” (எரேமி.12:3). இந்நாள் வரை நம்மை சுகபத்திரமாக பாதுகாத்து, நம்முடைய வேண்டுதலின் சத்தத்திற்கு செவிகொடுத்து, தம்முடைய கிருபையினால் வழிநடத்தின ஆண்டவருக்கே இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிசெலுத்தி ஜெபிப்போம்.