ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 வியாழன்

“.. கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி நம்மை அபிஷேகம் பண்ணின தேவன்” (2கொரி.1:21) தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்திடவும், தேசத்தின் குழப்பமான சூழ்நிலைகள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற, தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.