ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 வெள்ளி
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவன்” (1கொரி.15:57) தாமே குடிப்பழக்கத்திலிருக்கிற 5 நபர்களுக்கு அதிலே ஒரு ஜெயத்தைத் தந்திடவும், 10 நபர்களுடைய குடும்பங்களிலே தம்முடைய சமாதானத்தைத் தந்து இக்குடும்பங்களை வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.