ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 சனி

“உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும் …. தேவஞானத்தையே பேசுகிறோம்” (1கொரி.2:7). சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் தேவதாசர்களை கர்த்தருடைய ஆவியானவர் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்திட ஜெபம் செய்வோம்.