ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 திங்கள்
“.. மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ?” (ஏசா.50:2) இவ்வாக்குப்படியே கடன்பாரத்தில் இருக்கும் 8 நபர்களுக்கு வல்லமையுள்ள தேவன் பெரிய காரியங்களைச் செய்து கடன்பாரத்திலிருந்து இரட்சித்து அவர்களை பிரகாசிக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.