ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 புதன்

“… கர்த்தாவே நீர் எங்கள் நடுவிலிருக்கிறாமே” (ஏசா.14:9) இவ்வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தின்போது கர்த்தர் நடுவில் வந்து கூட்டத்தை ஆசீர்வதித்திடவும் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு தமது சித்தத்தின்படியான நல்ல பதில்களை தந்திடவும் ஜெபிப்போம். செய்வோம்.