ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 வெள்ளி
“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபி.10:23) இந்த வாக்குகளின்படி திருமணத்திற்கு காத்திருக்கும் 19 நபர்களுக்கு கர்த்தர் தடைகளை நீக்கி ஏற்றத்துணையைக் காண்பித்து, ஆசீர்வாதமான குடும்பவாழ்க்கை கட்டப்பட வேண்டுதல் செய்வோம்.