ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 சனி

திருநெல்வேலியில் சத்தியவசன முன்னேற்ற பணியாளராக ஊழியம்செய்யும் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது ஊழியப்பணிகளில் கர்த்தருடைய வழி நடத்துதலும் பாதுகாப்பும் காணப்படவும், அவர்கள் சந்திக்கும் பங்காளர் குடும்பங்களிலே கர்த்தர் அவர்களை ஆசீர்வாதமாய் பயன்படுத்திட ஜெபம் செய்வோம்.