ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 ஞாயிறு

“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங்.97:9). இந்தப் பரிசுத்த ஓய்வு நாளிலே, உன்னதமான தேவனை ஆராதிப்பதற்கு குடும்பம் குடும்பமாக தவறாமல் கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்வதற்கு தேவனுடைய கரம் யாவரையும் ஒருமனப்படுத்த ஜெபிப்போம்.