ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 திங்கள்

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமி.32:38) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 12 நபர்கள் கர்த்தருடைய ஆவியால் நடத்தப்படவும், உறுதியான விசுவாசமுள்ளவர்களாய் முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.