ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 செவ்வாய்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரியும் மிஷனரிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களது தரிசனம் நிறைவேறவும், தொழில்வளம்மிக்க அந்த இடத்தில் கொடிய பாவத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் விடுவிக்கப்பட, அந்தப் பாவத்தையே தொழிலாக நடத்திக்கொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்பட, சாத்தானின் தந்திரங்கள் தோற்கடிக்கப்பட ஜெபிப்போம்.