ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 சனி

“.. கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுகிற” (2பேது.2:1) கள்ளப்போதகத்தைக் குறித்து இக்கடைசிக் காலத்திலே எச்சரிக்கையோடு இருப்பதற்கும், அவைகளைச் சோதித்தறிகிற ஞானமுள்ள ஆவியால் கர்த்தர் நம்மை நிரப்புவதற்கும் ஜெபிப்போம்.