ஜெபக்குறிப்பு: அக்டோபர் 20 ஞாயிறு

“… நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே” (ஏசா.44:8) இவ்வாக்குப்படியே அகில உலகமெங்கும் நடைபெறும் ஒவ்வொரு திருச்சபைக்குள்ளும் உண்மை விளங்கவும், திருச்சபைத் தலைவர்கள், ஆயர்கள் தேவனுடைய பணிகளை பரிசுத்தத்தோடு நிறைவேற்றுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.