ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 செவ்வாய்

“… தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிற” (ரோம.10:12) தேவன்தாமே 6 நாடுகளில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை ஆசீர்வதித்து ஊழியத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு கிருபைச் செய்யவும், தேவனுடைய சித்தமும் வழிநடத்துதலும் காணப்படவும் ஜெபிப்போம்.