ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 புதன்

இராமநாதபுரம் மாவட்டத்தின் மீட்புக்காக, சபை ஊழியங்களை செய்வோர் உற்சாகத்தோடே செய்வதற்கும் அங்குள்ள இராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய புனித யாத்திரீகர்கள் மெய்சமாதானத்தையும் இரட்சிப்பையும் அருளிச்செய்கிற இயேசுகிறிஸ்துவினிடத்தில் மனந்திரும்பவும் பாரத்துடன் ஜெபிப்போம்.