ஜெபக்குறிப்பு: அக்டோபர் 24 வியாழன்

“இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தர்” (எரேமி.17:13) தாமே சத்தியவசன ஊழியப்பணிகள் அனைத்தையும் ஆசீர்வதித்து தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், ஊழியர்களின் நல்ல சுகம் மற்றும் குடும்பங்களுக்காகவும் அவர்களது தேவைகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.