ஜெபக்குறிப்பு: நவம்பர் 13 புதன்
“கர்த்தருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” (1பேது.3:!2) என்ற வாக்கைப்போல இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து வேண்டுதலின் சத்தத்திற்கு தமது சித்தத்தின்படியே பதில் தந்திட கருத்தாய் ஜெபிப்போம்.