ஜெபக்குறிப்பு: நவம்பர் 14 வியாழன்
“… தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோம.8:11) உயிர்ப்பிக்கிற கர்த்தருடைய ஆவியானவர்தாமே 10 நபர்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலனடைய கிருபைசெய்து, அவர்கள் கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு உதவிசெய்திட வேண்டுதல் செய்வோம்.