ஜெபக்குறிப்பு: டிசம்பர் 14 சனி

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர்” (உபா..9:3) இவ் வாக்குப்படியே திருநெல்வேலியில் முன்னேற்றப்பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்கள் ஊழியத்தின்நிமித்தம் செல்லுமிடமெல்லாம் கர்த்தர் முன்பாக சென்று பாதைகளை செம்மைப்படுத்த, நல்ல சுகபெலனோடு காத்துக்கொள்ள ஜெபிப்போம்.