ஜெபக்குறிப்பு: டிசம்பர் 15 ஞாயிறு

சகல ஜனங்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் தரிசனத்தோடு கிராமங்கள் பட்டணங்கள் தோறும் சுவிசேஷ ஊழியத்தை செய்துவரும் ஒவ்வொருவருக்காகவும், ஆலயமே இல்லாத இடங்களில் சபைகளை உருவாக்கும் ஊழியர்களுக்காகவும், அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட, சாத்தானின் சதிகள் முறியடிக்கப்பட ஜெபிப்போம்.