ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 வெள்ளி

மேகாலய மாநிலத்தில் வளர்ந்து வரும் திருச்சபைகளுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் மிஷனரிகள் அனுப்பப்படுவதற்கும், அங்குள்ள அரசாங்கம் கிறிஸ்தவமக்களுக்கு அனுகூலமாக காணப்படவும் வேண்டுதல் செய்வோம்.