ஜெபக்குறிப்பு: டிசம்பர் 21 சனி
“..அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார்; கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா.2:13) இவ்வாக்குப்படி கர்த்தர்தாமே நமக்கு முன்பதாக சென்று தடைகளை நீக்கி அலுவலகத்திற்கென சொந்த இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபைசெய்யவும் ஜெபிப்போம்.