ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 திங்கள்
“ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும் … என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்” (சங்.105:8,9) இவ்வாக்குப்படி மராத்தி ஊழியங்களில் கர்த்தர் தம்முடைய வாக்கை நிறைவேற்றி, இவ்வூழியங்கள் தடையின்றி தொடர்ந்து செய்யப்படுவதற்கு அனுகூலங்களைக் கட்டளையிட ஜெபிப்போம்.