ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 வியாழன்
இவ்வருடம் முழுவதும் சத்தியவசன ஊழியத்தின் வானொலி, தொலைகாட்சி, இலக்கியப் பணிகளின் மூலமாக கர்த்தருடைய ஆவியானவர் கிரியைசெய்தார். தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் கர்த்தர் தம்முடைய நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.