ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 வெள்ளி
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்காகவும், சபைகளே இல்லாத ஒவ்வொரு ஊரிலும் திருச்சபை ஊழியம் செய்யப்பட, ஊழியர்களுக்கு விரோதமாக உள்ள அந்தகார வல்லமைகள் அழிக்கப்பட்டு, அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் கர்த்தர் தமது வார்த்தையை உறுதிப்படுத்த ஜெபிப்போம்.