ஜெபக்குறிப்பு: ஜனவரி 8 புதன்

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக்.5:15) என்ற வாக்குப்படியே இந்தநாளில் அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, தேவை நிறைந்த மக்களுக்கு தேவைகளில் ஆலோசனைக்கர்த்தராய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.