ஜெபக்குறிப்பு: ஜனவரி 17 வெள்ளி
சத்தியவசன ஊழியப்பிரதிநிதிகளாக நெய்வேலியில் பணியாற்றிவரும் சகோ.அகஸ்டின், சகோ.மோசஸ், சகோ.லிவிங்க்ஸ்டன் ஆகியோருடைய ஊழியங்களில் கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்து அவர்களை பெலப்படுத்தவும், அவர்களது அலுவலகப்பணி மற்றும் அவர்கள் குடும்பங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.